ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக

img

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடுக பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடக்கோரி பிஎஸ் என்எல் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் உதகை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.